Purify Your Living Space: Invoke the Custodians of Land & Properties - Vastu Purusha & Ashta Dikpalaka Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 June Month’s Rasi Palan for Rishabam

April 16, 2018 | Total Views : 1,721
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக காணப்படும். உங்கள் வருமானம் உயரும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். பணி நிமித்தமான நீண்ட தூரப் பயணம் காணப்படும். ஆனால் பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பண விஷயங்களில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். உங்களின் ஆடம்பரத் தேவைக்காக கூடுதல் செலவுகள் ஏற்படும். புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இருக்கும் உறவுகளை மேம்படுத்தவும் இது உகந்த மாதம். உங்களின் மாறுபடும் இயல்பை சமாளித்து நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் உறவினர்களுடன் சேர்ந்து மகிழவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ரிஷபம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் துணையுடன் சாதாரண உறவுமுறை பராமரிப்பீர்கள். நீங்கள் உங்கள் காதல் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். அவர் உங்கள் வாழ்க்கைத் துனையாவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நட்பு வட்டாரத்திலிருந்து நீங்கள் விரும்பும் ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : அங்காரக பூஜை June Monthly Rishabam Rasi Palangal 2018 Tamil ரிஷபம் ராசி – நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சீராக காணப்படும். என்றாலும் உங்கள் தேவைகளுக்காக நீங்கள் செலவு செய்ய நேரும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பண உதவி செய்வார்கள். எதிர்பாராத வகையில் உங்களுக்கு பண வரவு ஏற்படும். நீங்கள் கேளிக்கை விஷயங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். இந்த மாதம் நீங்கள் நீண்ட கால முதலீடு திட்டத்தில் பங்கு கொள்வீர்கள். நிதி நிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை ரிஷபம் ராசி – வேலை உங்கள் பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெற்றுத் தரும். சக பணியாளர்களின் ஆதரவால் பணிச்சுமையிலிருந்து உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் மோதல்களை தவிர்த்திடுங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேலையில்லாதவர்களுக்கு அவர்களின் அறிவு மற்றும் திறமைக்கேற்ப பொருத்தமான வேலை கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : சனி பூஜை ரிஷபம் ராசி – தொழில் நீங்கள் உங்கள் பணிகளை சுறுசுறுப்பாக செய்வீர்கள். உங்கள் போட்டியாளர்கள் சந்தையில் உங்களை வெல்ல முயல்வார்கள். நீங்கள் வாடிக்கையாளர்களிடம் அமைதியை கடைபிடிக்க வேண்டும். குழுவாக பணி செய்ய வேண்டிய இடத்தில் உங்கள் கூட்டாளிகளின் உதவியை நாடுங்கள். இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை குழப்பங்கள் காணப்படும். ரிஷபம் ராசி – தொழில் வல்லுநர்கள் தொழிலில் நீங்கள் உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சகபணியாளர்களை கவர்வீர்கள். உங்கள் முயற்சியில் அமைதியாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் முடிக்காமல் இருக்கும் பணிகளை தனியாகவே கையாண்டு முடிப்பீர்கள். ரிஷபம் ராசி – ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். நீங்கள் பதட்டமின்றி இருப்பீர்கள். அதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வீட்டு உணவுகளை உண்ணவும். உடற் பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : சூரிய பூஜை ரிஷபம் ராசி – மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். உங்களின் நேர்மறையான உணர்வு காரணமாக உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் அட்டவணையிட்டு சிறப்பாக கல்வி பயில்வீர்கள். நீங்கள் இந்த மாதம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 5th, 8th, 9th, 12th, 16th, 17th, 22nd, 23rd, 25th and 26th அசுப தினங்கள்: 4th, 11th, 15th, 18th, 21st, 27th and 30th

Leave a Reply

Submit Comment