மகரம் ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். மனித இயல்பைப் பற்றி நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு விருப்பமான துறைகளைப் பற்றி நல்ல அறிவு மற்றும் தகவல் பெறுவீர்கள். உங்கள் குடும்ப வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் காணப்படும். உங்கள் உடன் பிறந்தவர்கள், மற்றும் அக்கம் பக்கத்தினருடனான உறவு சுமூகமாக காணப்படும். நண்பர்கள் வட்டாரத்தில் புகழ் பெறுவீர்கள். உங்கள் சொந்த உபயோகத்திற்கென பெருமதிப்புடைய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். அதனால் உங்கள் சமூக மதிப்பு உயரும். மொத்ததில் நீங்கள் அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
மகரம் ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் உங்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். உங்கள் துணையுடன் இணைந்து இனிமையான நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவீர்கள். காதல் விவகாரங்களில் அவர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்பார்கள். நீங்கள் உங்கள் துணையிடம் அன்பாக பொறுமையாக நடந்து கொள்வீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சுக்கிரன் பூஜைமகரம் ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் உங்களால் அனைத்து பணப் பிரச்சினைகளையும் தீர்க்க இயலாது . பயணத்தின் போது தேவையற்ற செலவுகளைச் செய்வீர்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்க்க வேண்டும். வருமானம் குறைவாக காணப்படும். அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்த இயலாது.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜைமகரம் ராசி – வேலை
பணியில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் அங்கீகாரம் பெறுவீர்கள். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்களின் சிறப்பான செயலுக்கு பாராட்டு பெறுவீர்கள். நீங்கள் பணியில் முன்னேற கவனம் செலுத்துவதன் மூலம் சிறப்பாக முன்னேற இயலும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : அங்காரக பூஜைமகரம் ராசி – தொழில்
தொழிலில் நீங்கள் வாடிக்கையாளர்களுடனான உறவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விஷயங்களை சாதுர்யமாக கையாள வேண்டும். நீங்கள் யதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்களால் ஆதாயம் காணப்படாது. தேவையற்ற செலவுகள் இந்த மாதம் ஏற்படும் என்பதால் அதனை கண்காணிக்க வேண்டும்.
மகரம் ராசி – தொழில் வல்லுநர்கள்
உங்கள் தைரியம் மற்றும் நம்பிக்கை மூலம் முக்கியமான தொழில் பிரச்சனைகளை வெற்றிகரமாக தீர்க்கலாம். நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். சக பணியாளர்களின் முழு ஆதரவு பெறுவீர்கள். சிறந்த மனிதர்களுடன் நீடித்த நட்பு பெறுவீர்கள்.
மகரம் ராசி – ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும். முறையற்ற உணவு முறை காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதிகப் பணிகள் காரணமாக உடல் வலி காணப்படும். உடல் ஆற்றல் மேம்பட பழங்களை உண்ணுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைமகரம் ராசி – மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் உங்கள் பணிகளை ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்க்க வேண்டும். நீங்கள் அனைத்து சூழ்நிலைகளையும் நம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும். பெரியவர்கள் அல்லது பெற்றோர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்ட மனநிலை காணப்படும். அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் :1st, 4th, 5th, 11th, 14th, 21st, 22nd and 27th
அசுப தினங்கள் : 7th, 9th 12th, 28th, 29th and 30th
Tags: intha matha rasi palan in tamil 2018 July 2018 Makaram rasi palan July matha Makaram rasi palan in tamil July matha palangal Makaram Rasi July month Makaram rasi palan in tamil 2018 July rasi palan 2018 Makaram rasi palan July 2018 July month Makaram rasi palan in tamil 2018 July rasi palan 2018 July 2018 Makaram rasi palan July matha Makaram rasi palan in tamil Makaram rasi palan July 2018 intha matha rasi palan in tamil 2018 July matha palangal Makaram Rasi ஜூலை மாத மிதுனம் ராசி பலன்கள் 2018
Leave a Reply