கடக ராசி – பொதுப்பலன்கள்
இந்த மாதம் மந்தமாக காணப்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். ஆனால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் தாழ்ந்த நிலை மக்களுடன் தொடர்பு கொண்டிருப்பீர்கள். இது உங்கள் துணைக்கு வருத்தம் அளிக்கும். நீங்கள் உங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளாவிடில் உங்கள் நன்மதிப்பு பாதிக்க வாய்ப்புள்ளது, மற்றவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள். உங்கள் இலக்குகளை முடிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அல்லது உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடக ராசி – காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்க அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தம்பதிகள் அன்யோன்யமாக காணப்படுவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். திருப்தியான நிலைமை காணப்படும். உங்களைப் புரிந்து கொள்ள உங்கள் துணைக்கு அவகாசம் அளியுங்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜைகடக ராசி – நிதிநிலைமை
இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை அனுகூலமாக காணப்படும். உங்களின் சில விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் பங்கு கொள்வீர்கள். உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேவைப்படும் சமயங்களில் பண உதவி செய்வார்கள்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சுக்கிரன் பூஜைகடக ராசி – வேலை
பணியைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணி வளர்ச்சி குறித்தும் உங்கள் வளர்ச்சி குறித்தும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பணியில் சிறந்த உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்றாலும் அதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜைகடக ராசி – தொழில்
இந்த மாதம் தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். நீடித்த பலன் பெறுவதற்கு உங்கள் திட்டங்களை அமல் படுத்த வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் சிறிய பணியை நீங்கள் உங்கள் கூட்டாளியிடம் ஒப்படைக்க நேரலாம். இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடக ராசி – தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். உங்கள் நன்மதிப்பு உயரும். நீங்கள் சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் புதிய இலக்குகளை அமைத்துக் கொண்டு அதனை எளிதில் அடைவீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.
கடக ராசி – ஆரோக்கியம்
அதிகப் பணிகள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சீர்கெட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தோல் பிரச்சினைகள் போன்ற சிறிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் சர்க்கரை அளவு இந்த மாதம் அதிகமாக வாய்ப்புள்ளது. சிறந்த ஆரோக்கியம் பராமரிக்க நீங்கள் பால் வகை உணவுகளை உட்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு : ஸ்ரீ வைத்தியநாத பூஜைகடக ராசி – மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் சோம்பலைக் கைவிட வேண்டும். சோம்பல் மூலம் பின்னடைவு ஏற்பட்டு உங்கள் பதட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பணிகள் தாமதமாகும். நீங்கள் விரும்பும் பலன்களை அடைய முடியாது. படிப்பில் உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் கூடுதல் நேரமெடுத்து படிக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் : 1st, 8th, 10th, 14th, 17th, 18th, 24th, 25th and 26th
அசுப தினங்கள் : 5th, 7th, 11th, 16th, 19th, 22nd, 29th and 30th
Tags: intha matha rasi palan in tamil 2018 July matha Kadagam rasi palan in tamil July matha palangal Kadagam Rasi July month Kadagam rasi palan in tamil 2018 July rasi palan 2018 Kadagam rasi palan July 2018 uly 2018 Kadagam rasi palan July month Kadagam rasi palan in tamil 2018 July rasi palan 2018 July 2018 Kadagam rasi palan July matha Kadagam rasi palan in tamil Kadagam rasi palan July 2018 intha matha rasi palan in tamil 2018 July matha palangal Kadagam Rasi ஜூலை மாத கடகம் ராசி பலன்கள் 2018
Leave a Reply