Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 April Month’s Rasi Palan for Simha

February 23, 2018 | Total Views : 1,828
Zoom In Zoom Out Print

சிம்ம ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் அனைத்து செயல்களிலும் முன்னேற்றம் காணப்படும். உங்களின் புன்சிரிப்பு முகம் உங்கள் அனைத்துப் பணிகளிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் பேச்சு அனைத்து வாழ்கைத்தர மக்களின் கவனத்தையும் ஈர்க்கும். விஷயங்களை அறிந்து கொள்வதில் உங்களிடம் கற்பூர புத்தி காணப்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்துவீர்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நல்லுறவு கொண்டிருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிம்ம ராசி - காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் துணையுடன் மன அமைதியான வாழ்வை அனுபவிப்பீர்கள். நீங்கள் பல இடங்களுக்கு செல்வதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள். மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையிடம் அன்போடு பழகுவீர்கள். இந்த மாதம் உங்களுக்கு திருமண வரன் நிச்சயமாகும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : குரு பூஜை 2018-april-months-rasi-palan-for-simha சிம்ம ராசி - நிதிநிலைமை இந்த மாதம் உங்கள் நிதிநிலைமை ஸ்திரமாக காணப்படும். உங்கள் ஊதியம் அதிகரிக்கும். நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிடுவீர்கள். நீங்கள் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம்.உங்களின் சுய தேவைக்காக பணம் செலவு செய்வீர்கள். பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பர செலவு இந்த மாதம் அதிகமாக காணப்படும். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை சிம்ம ராசி - வேலை இந்த மாதம் உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளை எளிதாக அடைவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. கையாளும் நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் சகபணியாளர்களும் உங்களின் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு நல்லாதரவு அளிப்பார்கள். நீங்கள் உற்சாகத்துடன் உங்கள் பணிகளை முடிப்பீர்கள். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை சிம்ம ராசி - தொழில் உங்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் இந்த மாதம் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களின் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டுவார்கள். உங்கள் திறமையை நிரூபிக்கும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். உங்களின் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பயணங்கள் அதிகம் காணப்படும். சிம்ம ராசி - தொழில் வல்லுநர்கள் தொழில் வல்லுநர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான மாதம். பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் ஆலோசனைகளை நீங்கள் வழங்குவீர்கள். உங்கள் பணிகளில் சிலவற்றை நீங்கள் உங்கள் சக பணியாளர்களிடம் ஒப்படைப்பீர்கள். அவர்கள் அதனை உங்களுக்கு முடித்துத்தருவார்கள். தேவைக்கேற்ப நீங்கள் பல பணிகளை ஆற்றுவீர்கள். சிம்ம ராசி - ஆரோக்கியம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் தேக ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள். உங்கள் தேக ஆரோக்கியம் சிறக்க உலர் பழ வகைகளை உட்கொள்ளுங்கள்.பதட்டமற்ற வாழ்க்கை வாழ்வீர்கள். ஒய்வு மற்றும் தூக்கத்தை புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் கண்டிப்பாக திட்டமிட்டு படிக்க வேண்டும். நீங்கள் படிப்பில் நல்ல பெயர் எடுக்கலாம். உங்கள் கல்வி நிறுவனத்தில் நீங்கள் முதன்மை வகிக்கலாம். விளையாட்டு நிகழ்சிகளில் கலந்து கொண்டு நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். உங்களின் கண்ணியமான நடத்தை உங்கள் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் இதயத்தை வெல்லும். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 2, 3, 10, 11, 18, 19, 20, 21, 24 and 29 அசுப தினங்கள்: 7, 8, 12, 17, 23, 28 and 30

Leave a Reply

Submit Comment