Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Mesham Rasi Palan, Mesham Rasi Palan Tamil, Mesham Rasi Today – இன்றைய மேஷம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 26 ஏப்ரல், 2024

ஏப்ரல் 26, 04:09 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

மேஷம் பொதுப்பலன்கள்:இன்றைய நாள் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். அதனால் நன்மை ஏற்படும்.

மேஷம் வேலை / தொழில்: இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

மேஷம் காதல் / திருமணம்:உங்கள் உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் காணப்படும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

மேஷம் பணம் / நிதிநிலைமை: இன்று பண வரவு அதிகமாக காணப்படும். பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பண வரவு காணப்படும்.

மேஷம் ஆரோக்கியம்: இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC