Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Kumbam Rasi Palan, Kumbam Rasi Palan Tamil, Kumbam Rasi Today – இன்றைய கும்பம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aquarius

கும்பம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 26 ஜூலை, 2024

ஜூலை 27, 01:29 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கும்பம் பொதுப்பலன்கள்:உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கும்பம் வேலை / தொழில்: இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உறவாட வேண்டும்.

கும்பம் காதல் / திருமணம்:சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். இது உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உங்கள் துணையுடன் சுமூகமாக நடந்து கொள்வது நல்லது.

கும்பம் பணம் / நிதிநிலைமை: நிதி நிலைமை சீராக இருக்காது. இன்று உங்கள் நிதிநிலையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

கும்பம் ஆரோக்கியம்: கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மருத்துவரிடம் சென்று கண் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC