2023-01-29 இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக அமையும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை காண்பீர்கள். உங்கள் பாதையில் வரும் தடைக் கற்களை உடைத்தெறிவீர்கள்.
2023-01-30 இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
2023-01-31 இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும். உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும்; சற்று இலகுவாக இருக்க வேண்டும்.
2023-02-01 உங்கள் இலக்குகளை முடிக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இன்று வளர்ச்சி காணப்படும்.இன்று முக்கியமான முடிவுகள் எடுக்குமளவிற்கு மனம் தெளிவுடன் காணப்படும்.
2023-02-02 நீங்கள் உங்கள் முயற்சியின் மீது நம்பிக்கை வைத்து உங்கள் திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் சாதகமான பலன்களைப் பெறலாம்.
2023-02-03 இந்த நாளில் எழும் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.
2023-02-04 இன்று தேவையற்ற மனக் கவலைகள் காணப்படும். அதனை தவிர்க்கவும். நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.