Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Midhunam Rasi Tomorrow, Tomorrow Midhunam Rasi Palan Tamil – நாளைய மிதுனம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் நாளைய ராசி பலன் - சனி, 27 ஏப்ரல், 2024

ஏப்ரல் 27, 04:57 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மிதுனம் பொதுப்பலன்கள்:உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

மிதுனம் வேலை / தொழில்: உங்கள் நேர்மை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.

மிதுனம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவரும் பயனுள்ள ஆலோசனைகளை நடத்துவீர்கள்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை: கடன்கள் மூலம் பண வரவு காணப்படும். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

மிதுனம் ஆரோக்கியம்: இன்று மகிழ்ச்சியான ஆரோக்கியமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC