மிதுனம் பொதுப்பலன்கள்:உங்கள் கடின முயற்சிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
மிதுனம் வேலை / தொழில்: உங்கள் நேர்மை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
மிதுனம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இருவரும் பயனுள்ள ஆலோசனைகளை நடத்துவீர்கள்.
மிதுனம் பணம் / நிதிநிலைமை: கடன்கள் மூலம் பண வரவு காணப்படும். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
மிதுனம் ஆரோக்கியம்: இன்று மகிழ்ச்சியான ஆரோக்கியமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்