Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Kanni Rasi Tomorrow, Tomorrow Kanni Rasi Palan Tamil – நாளைய கன்னி ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி நாளைய ராசி பலன் - சனி, 27 ஜூலை, 2024

ஜூலை 28, 12:17 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கன்னி பொதுப்பலன்கள்:இன்று தடைகளை சந்திக்க நேரும்.ஆனால் கவலைப்பட வேண்டியதில்லை.அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கன்னி வேலை / தொழில்: இன்று உங்களுக்கு இறுக்கமான வேலை காணப்படும். என்றாலும் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள்.

கன்னி காதல் / திருமணம்:இன்று காதலுக்கு உகந்த நாள் அல்ல. இன்று அமைதியான உறவைப் பேண பல தடங்கல்கள் ஏற்படலாம்.

கன்னி பணம் / நிதிநிலைமை: இன்று சம்பாதியத்தை விட செலவு அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு சுமையாகிவிடும். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை.

கன்னி ஆரோக்கியம்: உங்கள் ஆரோக்கியத்திற்கான பொது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தலைவலி மற்றும் உயர் அழுத்த உபாதைகள் ஏற்படலாம்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC