Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Midhunam Rasi Palan Tamil, Midhunam Rasi Today – இன்றைய மிதுனம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் இன்றைய ராசி பலன் - வியாழன், 2 மே, 2024

மே 03, 02:36 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மிதுனம் பொதுப்பலன்கள்:இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க உகந்த நாள். இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும்.

மிதுனம் வேலை / தொழில்: பணியைப் பொறுத்த பயணங்கள் காணப்படுகின்றது. உங்கள் முயற்சிக்கு சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

மிதுனம் காதல் / திருமணம்:குழந்தைகள் வளர்ச்சி பற்றிய பிரச்சினை கவலை அளிப்பதாக இருக்கும். அதில் மும்மரமாக இருப்பீர்கள்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை: நிதி வளர்ச்சி மிதமாக இருக்கும். சில செலவுகள் ஏற்படும். வரவும் கண்டு மகிழ்வீர்கள்.

மிதுனம் ஆரோக்கியம்: இன்று எந்த விதமான பெரிய பிரச்சினையும் இருக்காது என்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC