Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Dhanusu Rasi Yesterday, Yesterday Dhanusu Rasi Palan Tamil – நேற்றைய தனுசு ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
sagittarius

தனுசு நேற்றைய ராசி பலன் - திங்கள், 29 ஏப்ரல், 2024

ஏப்ரல் 29, 05:12 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

தனுசு பொதுப்பலன்கள்:நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிட்டும். தடைகள் காணப்பட்டாலும் திட்டமிட்டு செயல்பட்டால் அதனை சமாளிக்க முடியும்.

தனுசு வேலை / தொழில்: கவனக்குறைவின் காரணமாக பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.

தனுசு காதல் / திருமணம்:உறவில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் அமைதியாக அமர்ந்து கலந்து பேச வேண்டும்.

தனுசு பணம் / நிதிநிலைமை: அதிகரிக்கும் செலவினங்களை எதிர்கொள்ள நேரும். பணத்தை கவனமாகவும் சாதுர்யமாகவும் கையாள வேண்டும்.

தனுசு ஆரோக்கியம்: முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க உடற்பயிற்சி மேற்கொள்ளவும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC