AstroVed Menu
AstroVed
search
search

Mahalakshmi 108 Potri in Tamil | மகாலட்சுமி 108 போற்றி வரிகள்

dateJune 2, 2025

முப்பெருந்தேவியருள் ஒரு தேவியாக விளங்குபவள் ஸ்ரீ லட்சுமி தேவி ஆவாள். இவள் பல வடிவங்களில் காட்சி தருகிறாள். அவற்றுள் மிகச் சிறந்த வடிவமாகவும் பொதுவாக எல்லாராலும் போற்றப் படும் வடிவமாகவும் திகழ்பவள் அன்னை மகா லட்சுமி ஆவாள். அலைமகள், மலர்மகள், திருமகள் என்று போற்றப்படும் அன்னை மகா லட்சுமியை  அனுதினமும் போற்றிப் பணிவதன் மூலம் வாழ்வில் சௌபாக்கியம் கிட்டும். விஷ்ணுவின் துணைவியான லட்சுமி செல்வத்தை வழங்குபவள். இந்தப் பதிவில்  மகாலட்சுமியின் 108 போற்றியைப் பற்றிக் காணலாம். இந்தப் பாடலை அனுதினமும் பாராயணம் செய்வதன் மூலம் மகாலட்சுமியின் கடாட்சம் கிட்டும்.

Mahalakshmi 108 Potri in Tamil

"செல்வ லட்சுமியின் அருள் பெற, மகாலட்சுமி ஹோமத்தில் இன்றே பங்கேறுங்கள்!

மகாலட்சுமி 108 போற்றி

1. ஓம் அன்பு லட்சுமி போற்றி
2. ஓம் அன்ன லட்சுமி போற்றி
3. ஓம் அமிர்த லட்சுமி போற்றி
4. ஓம் அம்ச லட்சுமி போற்றி
5. ஓம் அருள் லட்சுமி போற்றி
6. ஓம் அஷ்ட லட்சுமி போற்றி
7. ஓம் அழகு லட்சுமி போற்றி
8. ஓம் ஆனந்த லட்சுமி போற்றி
9. ஓம் ஆகம லட்சுமி போற்றி
10. ஓம் ஆதி லட்சுமி போற்றி

11. ஓம் ஆத்ம லட்சுமி போற்றி
12. ஓம் ஆளும் லட்சுமி போற்றி
13. ஓம் இஷ்ட லட்சுமி போற்றி
14. ஓம் இதய லட்சுமி போற்றி
15. ஓம் இன்ப லட்சுமி போற்றி
16. ஓம் ஈகை லட்சுமி போற்றி
17. ஓம் உலக லட்சுமி போற்றி
18. ஓம் உத்தம லட்சுமி போற்றி
19. ஓம் எளிய லட்சுமி போற்றி
20. ஓம் ஏகாந்த லட்சுமி போற்றி

21. ஓம் ஒளி லட்சுமி போற்றி
22. ஓம் ஓங்காரா லட்சுமி போற்றி
23. ஓம் கருணை லட்சுமி போற்றி
24. ஓம் கனக லட்சுமி போற்றி
25. ஓம் கஜ லட்சுமி போற்றி
26. ஓம் கான லட்சுமி போற்றி
27. ஓம் கிரக லட்சுமி போற்றி
28. ஓம் குண லட்சுமி போற்றி
29. ஓம் குங்கும லட்சுமி போற்றி
30. ஓம் குடும்ப லட்சுமி போற்றி

31. ஓம் குளிர் லட்சுமி போற்றி
32. ஓம் கம்பீர லட்சுமி போற்றி
33. ஓம் கேசவ லட்சுமி போற்றி
34. ஓம் கோவில் லட்சுமி போற்றி
35. ஓம் கோவிந்த லட்சுமி போற்றி
36. ஓம் கோமாதா லட்சுமி போற்றி
37. ஓம் சர்வ லட்சுமி போற்றி
38. ஓம் சக்தி லட்சுமி போற்றி
39. ஓம் சக்ர லட்சுமி போற்றி
40. ஓம் சத்திய லட்சுமி போற்றி

41. ஓம் சங்கு லட்சுமி போற்றி
42. ஓம் சந்தான லட்சுமி போற்றி
43. ஓம் சந்நிதி லட்சுமி போற்றி
44. ஓம் சாந்த லட்சுமி போற்றி
45. ஓம் சிங்கார லட்சுமி போற்றி
46. ஓம் சீவ லட்சுமி போற்றி
47. ஓம் சீதா லட்சுமி போற்றி
48. ஓம் சுப்பு லட்சுமி போற்றி
49. ஓம் சுந்தர லட்சுமி போற்றி
50. ஓம் சூர்ய லட்சுமி போற்றி

51. ஓம் செல்வ லட்சுமி போற்றி
52. ஓம் செந்தாமரை லட்சுமி போற்றி
53. ஓம் சொர்ண லட்சுமி போற்றி
54. ஓம் சொருப லட்சுமி போற்றி
55. ஓம் சௌந்தர்ய லட்சுமி போற்றி
56. ஓம் ஞான லட்சுமி போற்றி
57. ஓம் தங்க லட்சுமி போற்றி
58. ஓம் தன லட்சுமி போற்றி
59. ஓம் தான்ய லட்சுமி போற்றி
60. ஓம் திரிபுர லட்சுமி போற்றி

61. ஓம் திருப்புகழ் லட்சுமி போற்றி
62. ஓம் திலக லட்சுமி போற்றி
63. ஓம் தீப லட்சுமி போற்றி
64. ஓம் துளசி லட்சுமி போற்றி
65. ஓம் துர்கா லட்சுமி போற்றி
66. ஓம் தூய லட்சுமி போற்றி 66
67. ஓம் தெய்வ லட்சுமி போற்றி
68. ஓம் தேவ லட்சுமி போற்றி
69. ஓம் தைரிய லட்சுமி போற்றி
70. ஓம் பங்கய லட்சுமி போற்றி

71. ஓம் பாக்ய லட்சுமி போற்றி
72. ஓம் பாற்கடல் லட்சுமி போற்றி
73. ஓம் புண்ணிய லட்சுமி போற்றி
74. ஓம் பொருள் லட்சுமி போற்றி
75. ஓம் பொன்னிற லட்சுமி போற்றி
76. ஓம் போக லட்சுமி போற்றி
77. ஓம் மங்கள லட்சுமி போற்றி
78. ஓம் மகா லட்சுமி போற்றி
79. ஓம் மாதவ லட்சுமி போற்றி
80. ஓம் மாதா லட்சுமி போற்றி

81. ஓம் மாங்கல்ய லட்சுமி போற்றி
82. ஓம் மாசிலா லட்சுமி போற்றி
83. ஓம் முக்தி லட்சுமி போற்றி
84. ஓம் முத்து லட்சுமி போற்றி
85. ஓம் மோகன லட்சுமி போற்றி
86. ஓம் வரம்தரும் லட்சுமி போற்றி
87. ஓம் வர லட்சுமி போற்றி
88. ஓம் வாழும் லட்சுமி போற்றி
89. ஓம் விளக்கு லட்சுமி போற்றி
90. ஓம் விஜய லட்சுமி போற்றி

91. ஓம் விஷ்ணு லட்சுமி போற்றி
92. ஓம் வீட்டு லட்சுமி போற்றி
93. ஓம் வீர லட்சுமி போற்றி
94. ஓம் வெற்றி லட்சுமி போற்றி
95. ஓம் வேங்கட லட்சுமி போற்றி
96. ஓம் வைர லட்சுமி போற்றி
97. ஓம் வைகுண்ட லட்சுமி போற்றி
98. ஓம் நாராயண லட்சுமி போற்றி
99. ஓம் நாக லட்சுமி போற்றி
100. ஓம் நித்திய லட்சுமி போற்றி

101. ஓம் நீங்காத லட்சுமி போற்றி
102. ஓம் ராம லட்சுமி போற்றி
103. ஓம் ராஜ லட்சுமி போற்றி
104. ஓம் ஐஸ்வர்ய லட்சுமி போற்றி
105. ஓம் ஜெய லட்சுமி போற்றி
106. ஓம் ஜீவ லட்சுமி போற்றி
107. ஓம் ஜோதி லட்சுமி போற்றி
108. ஓம் ஸ்ரீ லட்சுமி போற்றி …

போற்றி … போற்றி
போற்றி … போற்றி
போற்றி…. போற்றி

    Leave a Reply