AstroVed Menu
AstroVed
search
search

2023 ஆம் ஆண்டு திருமண சுபமுகூர்த்தம் நாட்கள்

dateJuly 15, 2023

திருமணம் மற்றும் சுப காரியங்களை மேற்கொள்ள உகந்த நாட்கள்

முகூர்த்தம் என்பது நல்ல நேரத்தைக் குறிக்கும்.நாம் எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் நல்ல நேரம் பார்த்து தொடங்குவது சிறப்பு. அப்படியிருக்க இருமனம் கூடும் திருமண வாழ்க்கை சிறக்க நல்ல நாள், நேரம் எல்லாம் பார்க்க வேண்டும் அல்லவா? திருமணப் பொருத்தம் பார்த்து முடித்தவுடன் திருமணத்திற்கான முகூர்த்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்த ஜூலை மாதத்திற்கான சுப முகூர்த்த தினங்கள் இங்கே கொடுக்கப்பட்டள்ளது. இது பொதுவான தேதி. அவரவர் நட்சததிரங்களுக்கேற்ப இதில் இருந்து முகூர்த்த தேதியை குறித்துக் கொள்ளலாம். அன்று திருமணம் நடப்பவர்களுக்கு சத்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனவர் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

 தை    04

18.01.2023

புதன்

ஏகாதசி

அனுஷம்

கும்பம்

9.00-10.00

           09

23.01.2023

திங்கள்

துவிதியை

அவிட்டம்

மீனம்

9.45-10.30

           12

26.01.2023

வியாழன்  

பஞ்சமி

உத்திரட்டாதி

மீனம்

9.45.-10.30

           13

27.01.2023

வெள்ளி

சஷ்டி

ரேவதி

கும்பம்

8.30.-9.30

 

பிப்ரவரி 2023  மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

தை     18

01.02.2023

புதன்

ஏகாதசி

மிருகசீரிஷம்

மீனம்

9.30 -10.30

           20

03.02.2023

வெள்ளி

திரயோதசி

புனர்பூசம்

மீனம்

9.00 – 10.00

           27

10.02.2023

வெள்ளி

பஞ்சமி

ஹஸ்தம்  

மீனம்

9.00-10.00

           29

12.02.2023

ஞாயிறு

சஷ்டி

சுவாதி

மகரம்

5.30-6.30

 மாசி 04

16.02.2023

வியாழன்

ஏகாதசி

மூலம்

மீனம்

8.30- 9.15

          10

22.02.2023

புதன்

பஞ்சமி

உத்திரட்டாதி

மகரம்

6.45.-7.30

          12

24.02.2023

வெள்ளி

திருதியை

அசுவினி

மீனம்

8.00-9.00

 

மார்ச் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

மாசி       19

03.03.2023

வெள்ளி

ஏகாதசி

புனர்பூசம்

மீனம்

7.30-8.30

               25

09.03.2023

வியாழன்

துவிதியை

ஹஸ்தம்

மேஷம்

8.30- 9.30

              26

10.03.2023

வெள்ளி

திருதியை

சித்திரை  

மீனம்

7.00-8.00

பங்குனி 03

17.03.2023

வெள்ளி

தசமி

உத்திராடம்

மேஷம்

8.30-9.30

                09

23.03.2023

வியாழன்

துவிதியை

ரேவதி

ரிஷபம்

9.30-10.30

               10

24.03.2023

வெள்ளி

திருதியை

அசுவினி

மேஷம்

8.00-9.00

               13

27.03.2023

திங்கள்

சஷ்டி

ரோகினி

ரிஷபம்

9.30-10.30

 

ஏப்ரல் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

சித்திரை 10

23.04.2023

ஞாயிறு

திருதியை

ரோகினி

ரிஷபம்

7.30-9.00

                11

24.04.2023

திங்கள்

சதுர்த்தி

மிருகசீரிஷம்

மிதுனம்

9.00-10.30

                13   

26.04.2023

புதன்

சஷ்டி

புனர்பூசம்

மிதுனம்

9.00-10.30

                  14

27.04.2023

வியாழன்

சப்தமி

பூசம்

ரிஷபம்

7.30-9.00

 

மே 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

சித்திரை 21

04.05.2023

வியாழன்

சதுர்த்தி

சித்திரை

ரிஷபம்

7.30 – 9.00

                  28

11.05.2023

வியாழன்

சஷ்டி  

உத்திராடம்

மிதுனம்

9.00 -10.30

                 31

14.05.2023

ஞாயிறு

தசமி

சதயம்

ரிஷபம்

6.00 – 7.30

வைகாசி 08

22.05.2023

திங்கள்

திருதியை  

மிருகசீரிஷம்

ரிஷபம்

6.00 – 7.30

                   10

24.05.2023

புதன்

பஞ்சமி

புனர்பூசம்

ரிஷபம்

6.00 – 7.30

                   11

25.05.2023

வியாழன்

சஷ்டி

பூசம்

மிதுனம்

7.30.9.00

 

ஜூன் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

வைகாசி 18

01.06.2023

வியாழன்

துவாதசி 

சுவாதி

மிதுனம்

7.30-9.00

                22

05.06.2023

திங்கள்

துவிதியை

மூலம்

கடகம்

9.00-10.30

                24

07.06.2023

புதன்

சதுர்த்தி 

உத்திராடம்

மிதுனம்

6.00-7.30

                  25

08.06.203

வியாழன்

பஞ்சமி

திருவோணம்

கடகம்

9.00-1030

                  26

09.06.2023

வெள்ளி

சஷ்டி

அவிட்டம்

கடகம்

6.00-7.30

ஆனி       10

25.06.2023

ஞாயிறு

சப்தமி

உத்திரம்

கடகம்

8.30-9.30

                 13

28.06.2023

புதன்

தசமி

சித்திரை

மிதுனம்

6.00-7.30

ஜூலை 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

ஆனி  20

05,7.2023

புதன்

துவிதியை

உத்திராடம்

கடகம்

6.30 - 7.30

           22

07.07.2023

வெள்ளி

சதுர்த்தி

சதயம்

கடகம்

7.30.- 9.00

           24

09.07.2023

ஞாயிறு

சப்தமி

உத்திரட்டாதி

கடகம்

7.30.-9.00

ஆகஸ்ட்2023  மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

ஆவணி 3

20.08.2023

ஞாயிறு

சதுர்த்தி

ஹஸ்தம்

கன்னி

7.30.-9.00

                4

21.08.2023

திங்கள்

பஞ்சமி

சித்தரை

கடகம்

4.30 – 6.00

செப்டம்பர் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

ஆவணி17

3.09.2023

ஞாயிறு

சதுர்த்தி

ரேவதி

கன்னி

7.30 -9.00

              25

11.09.2023

திங்கள்

துவாதசி

பூசம்

கன்னி

6.30 -7.30

             27

13.09.2023

புதன்

சதுர்த்தசி

மகம்

கன்னி

6.30 –7.30

             31

17.09.2023

ஞாயிறு

துவிதியை

ஹஸ்தம்

கன்னி

6.00 -7.30

அக்டோபர் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

ஐப்பசி 1

18.10.2023

புதன்

சதுர்த்தி

அனுஷம்

துலாம்

6.00-7.30

               3

20.10.2023

வெள்ளி

சஷ்டி

மூலம்

விருச்சிகம்

7.30 -9.00

            10

27.10.2023

வெள்ளி

சதுர்த்தசி

உத்திரட்டாதி

துலாம்

6.00 -7.30

நவம்பர்  2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

ஐப்பசி15

01.11.2023

புதன்

சதுர்த்தி

ரோகினி

துலாம்

6.00-7.30

            24

10.11.2023

வெள்ளி

துவாதசி

ஹஸ்தம்

விருச்சிகம் 

7.00-8.30

            30

16.11.2023

வியாழன்

திரயோதசி

மூலம்

தனுசு

9.00-10.30

கார்த்திகை3

19.11.2023

ஞாயிறு

சஷ்டி

திருவோணம்

விருச்சிகம்

6.00-7.30

                    8

24.11.2023

வெள்ளி

துவாதசி

ரேவதி

விருச்சிகம்

6.00-7.30

                   13

29.11.2023

புதன்

திருதியை

மிருகசீரிஷம்

விருச்சிகம்

6.00-7.30

டிசம்பர் 2023 மாத சுப முகூர்த்த தினங்கள்

தமிழ் மாதம் தேதி

ஆங்கில மாதம் தேதி

கிழமை

திதி

நட்சத்திரம்

லக்னம்

நேரம்

கார்த்திகை15

01.12.2023

வெள்ளி

சதுர்த்தி

புனர்பூசம்

விருச்சிகம்

6.00-7.30

                  21

07.12.2023

வியாழன்

தசமி

ஹஸ்தம்

தனுசு

7.30-9.00

                 24

10.12.2023

ஞாயிறு

திரயோதசி

சுவாதி

விருச்சிகம்

5.30-7.00

                 28

14.12.2023

வியாழன்

துவிதியை

மூலம்

தனுசு

7.30-8.30


banner

Leave a Reply