காலம் என்பது கடந்து விட்டால் அதை நம்மால் மீண்டும் அடைய இயலாது. ஆனால் கடந்த காலம் கற்றுத் தந்த அனுபவங்கள் நமது கடைசி காலம் வரை துணை நிற்கும். இது நிதர்சனமான உண்மை அல்லவா? நேற்று உங்களின் ராசி பலனை நீங்கள் காண மறந்து விட்டீர்களா? நேற்று உங்கள் வாழ்வில் நடந்தது என்ன? உங்கள் அனுபவங்களையும் நேற்றைய ராசி பலனையும் ஒப்பிட்டுப் பார்க்க பொதுவான நேற்றைய ராசி பலனை பாருங்கள். நேற்றைய உங்கள் அனுபவங்கள் உங்களின் நாளைய தினத்தின் ஏணிப்படியாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்!