2023-03-19 இன்று விருப்பமான பலன்கள் கிடைக்க சாதகமான நாள் அல்ல. என்றாலும் உங்கள் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தும் புதிய திறமைகளை கற்கலாம். நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு புறம்பாக நடக்கலாம்என்பதால் அவர்களிடம் கவனமாக இருக்கவும்.
2023-03-20 உங்கள் தினசரி செயல்களை மேற்கொள்வதில் சற்று எச்சரிக்கை தேவை. உங்கள் வெற்றிப் பாதையின் குறுக்கே பதட்டமும் ஏமாற்றமும் காணப்படும்.
2023-03-21 இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
2023-03-22 இன்று வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
2023-03-23 இன்று உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். இன்று தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தால் எந்தவொரு முடிவையும் யோசித்து எடுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
2023-03-24 இன்று உற்சாகம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
2023-03-25 உங்களுக்கான வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் ஆதரவை நாடுவதை விட உங்கள் செயல்திறன் மற்றும் திறமையை நம்பி செயல்பட வேண்டும்.