Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Rishabam Weekly/Vaara Rasi Palan Tamil – ரிஷபம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
taurus

ரிஷபம் வார ராசி பலன் (ஜூலை 21st 2024 - ஜூலை 27th 2024)

2024-07-21 இன்று சாதகமான நாளாக இருக்காது. இன்று அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பது நல்லது. நீங்கள் சிறிது அனுசரித்து நேரத்தை சாதுர்யமாக நிர்வகித்து நடந்து கொள்ள வேண்டும்.

2024-07-22 இன்று நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். உங்கள் இலக்குகளை அடைய மிகவும் பொறுமை வேண்டும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல வளர்ச்சி காணலாம்.

2024-07-23 இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். பிரார்த்தனையில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

2024-07-24 இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று துடிப்பான நாளாக காணப்படும்.இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும்.

2024-07-25 இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

2024-07-26 இன்று உங்கள் விருப்பங்கள் நிறவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

2024-07-27 இன்றைய செயல்களினால் நற்பலன்கள் கிடைக்காது. ஆன்மீகச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது பதட்டத்தைக் குறைத்து வெற்றிக்கு வழிகாட்டும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC