Medha Dakshinamurthy Homa On Jupiter Transit Day - Remove Obstacles & Gain Wisdom With Guru's Grace JOIN NOW
Midhunam Vaara Rasi Palan, Vaara/Weekly Midhunam Rasi Palan Tamil – மிதுனம் வார ராசிபலன்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
gemini

மிதுனம் வார ராசி பலன் (அக்டோபர் 24th 2021 - அக்டோபர் 30th 2021)

2021-10-24 இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று சில பொறுப்புகளை உங்களால் செய்ய முடியாமல் போகலாம்.

2021-10-25 பொழுது போக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.பாடல்கள் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

2021-10-26 இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும்.இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடவேண்டும்.அது உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

2021-10-27 உங்கள் செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதன் மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக மன அமைதியை கெடுத்துக் கொள்ளாமல் விஷயங்களை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2021-10-28 இன்று காணப்படும் சிறிய பிரச்சினை ஒன்றை கையாள்வதில் கருத்தாய் இருப்பீர்கள். உங்களின் கடின முயற்சி மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்க முயலுங்கள்.

2021-10-29 இன்று பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

2021-10-30 இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் நிறைந்து காணப்படும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC