Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Mesham Vaara Rasi Palan, Weekly Mesham Rasi Palan Tamil – மேஷம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் வார ராசி பலன் (ஏப்ரல் 14th 2024 - ஏப்ரல் 20th 2024)

2024-04-14 உங்கள் தினசரி செயல்களை செய்வது கடினமாக இருக்கும்.முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.இன்று அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.

2024-04-15 இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

2024-04-16 இன்று சலிப்பூட்டும் நாளாக இருக்கும். என்றாலும், திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி நிச்சயம்.

2024-04-17 இன்று சிறந்த பலன்கள் காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சலின்றி இருக்கலாம். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்த்திடுங்கள்.

2024-04-18 இன்று வெற்றிபெற தொடர் முயற்சி எடுக்க வேண்டும். இன்று செயல்களை நம்பிக்கையுடன் ஆற்றுங்கள். பதட்டத்தை கட்டுப்படுத்துங்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

2024-04-19 இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சௌகரியங்கள் குறைந்து கானபப்டும். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2024-04-20 இன்று அதிர்ஷ்டமான நாள் . கடினமான பணிகளையும் என்று எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC