2023-01-29 இன்று அசௌகரியங்களும் தேவையில்லாத மன வருத்தங்களும் மேலும் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
2023-01-30 இன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது.
2023-01-31 எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள். சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள்.
2023-02-01 இன்று வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள். மனதில் கவலைகள் காணப்படும். பிரார்த்தனை- மந்திர ஜபங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
2023-02-02 உங்களுக்கு நன்மை பயக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.பொதுவாக திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
2023-02-03 இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
2023-02-04 இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். சமயோசிதமாக செயலல்ற்றினால் இன்று உற்சாகமாக இருக்கலாம்.