மீனம் பொதுப்பலன்கள்:இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். மன அழுத்தமான சூழ்நிலைகளில் சமநிலை இழந்து காணப்படுவீர்கள். மனதை அமைதியுடனும் இலேசாகவும் வைத்திருக்க வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் செல்லுங்கள்.
மீனம் வேலை / தொழில்: இன்று உங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மீனம் காதல் / திருமணம்:இன்று உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். துணையுடனான உங்கள் பேச்சு இன்று பயனுள்ள பேச்சாக அமையும்
மீனம் பணம் / நிதிநிலைமை: சில ஆரம்பகட்ட போராட்டங்கள் மற்றும் தடைகளுக்கு பின் பணவரவு உண்டு. நீண்ட காலம் நிலுவையிலுள்ள பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம் ஆரோக்கியம்: ஆரோக்கியம் நன்றாக இருக்கும். என்றாலும் குளுமையான பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.