துலாம் பொதுப்பலன்கள்:இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் வேலை / தொழில்: பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
துலாம் காதல் / திருமணம்:நீங்கள் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். உங்களின் இந்த அன்பான உணர்வின் மூலமாக இருவரிடையே உறவில் நல்லிணக்கம் காணப்படும்.
துலாம் பணம் / நிதிநிலைமை: நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்து வீர்கள்
துலாம் ஆரோக்கியம்: உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.