Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Mesham Vaara Rasi Palan, Weekly Mesham Rasi Palan Tamil – மேஷம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் வார ராசி பலன் (ஏப்ரல் 28th 2024 - மே 4th 2024)

2024-04-28 வாக்குவாதம் எழ வாய்ப்புள்ளதால் உரையாடத் தொடங்குமுன் முறையாக யோசிக்க வேண்டும்.வெளிப்படையான, அனுசரணையான அணுகுமுறை தேவை.

2024-04-29 ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் மன ஆறுதலும் வெற்றியும் கிட்டும். இன்று வெற்றி காண யோசித்து செயல்பட வேண்டும்.

2024-04-30 இன்று அவ்வளவு எளிதாக எதையும் பெற முடியாது. எனவே கவனமாகவும் உறுதியாகவும் செயல் பட வேண்டிய நாள்.

2024-05-01 இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்படும்.

2024-05-02 இன்று சிறப்பான பலன்கள் காணப்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும்.

2024-05-03 உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். திருப்தியான நிலை காணப்படும்.

2024-05-04 இன்றைய பலன்கள் திருப்தி அளிக்காது. இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள். பக்திப் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். இதனால் அமைதி கிடைக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC