Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Midhunam Vaara Rasi Palan, Vaara/Weekly Midhunam Rasi Palan Tamil – மிதுனம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
gemini

மிதுனம் வார ராசி பலன் (ஏப்ரல் 28th 2024 - மே 4th 2024)

2024-04-28 இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.

2024-04-29 இன்று சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பொதுவாக இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

2024-04-30 இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.உங்களின் நட்பு பட்டியலில் கூடுதல் நண்பர்கள் இடம் பெறுவார்கள்.

2024-05-01 இன்று அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.

2024-05-02 இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது.இதனால் உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

2024-05-03 இன்று வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க உகந்த நாள். இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும்.

2024-05-04 இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC