Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Viruchigam Vaara Rasi Palan, Vaara/Weekly Viruchigam Rasi Palan Tamil – விருச்சிகம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
scorpio

விருச்சிகம் வார ராசி பலன் (ஏப்ரல் 28th 2024 - மே 4th 2024)

2024-04-28 இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பதட்டமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.

2024-04-29 ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். அதன் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும். இன்று நற்பயன் காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

2024-04-30 உங்கள் செயல்களை கண்காணிக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும். சூழ்நிலையை பொறுமையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

2024-05-01 இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நேரம்.

2024-05-02 இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல.இன்று பாதகமான விளைவுகளை தடுக்க யோசித்து முடிவெடுங்கள். இன்று நீங்கள் வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

2024-05-03 உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் காயமடைய வாய்ப்ப்புள்ளது என்பதால் கவனமாக இருங்கள்.

2024-05-04 இன்று உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. திறம்பட திட்டமிட வேண்டும். இறைவழிபாடு ஆறுதலை பெற்றுத் தரும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC