Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Kanni Vaara Rasi Palan, Vaara/Weekly Kanni Rasi Palan Tamil – கன்னி வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
virgo

கன்னி வார ராசி பலன் (ஏப்ரல் 28th 2024 - மே 4th 2024)

2024-04-28 இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். இன்று நீங்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவீர்கள்.

2024-04-29 இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

2024-04-30 எதிர்மறை எண்ணங்கள் உங்கள் நம்பிக்கையை குலைக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வை மேற்கொள்ள வேண்டும்.

2024-05-01 இன்று சாதகமான பலன்களை அமைய புரிந்துணர்வுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.கவனமற்ற வார்த்தைகள் பேசாத வகையில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.

2024-05-02 இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் காணப்படும் வலிமை காரணமாக இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மூத்தவர்களின் ஆதரவு பெறுவீர்கள். அதனால் சிறப்பாக உணர்வீர்கள்.

2024-05-03 இன்று பலன்கள் கலந்து காணப்படும். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. உங்கள் தொடர்பாடல் திறமையில் கவனம் தேவை.

2024-05-04 இன்று உங்களுக்கு செழிப்பான நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC