Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Thulam Rasi Yesterday, Yesterday Thulam Rasi Palan Tamil – நேற்றைய துலாம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் நேற்றைய ராசி பலன் - புதன், 1 மே, 2024

மே 01, 03:40 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

துலாம் பொதுப்பலன்கள்:இன்று சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்கலாம்.

துலாம் வேலை / தொழில்: இன்று அதிக பணிகள் காணப்படும். பணியில் மும்மரமாக இருப்பீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.

துலாம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே இருவரும் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருப்பதன் மூலம் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம் பணம் / நிதிநிலைமை: இன்று பண வரவு போதுமானதாக இருக்காது. பண இழப்பைத் தடுக்க இன்று பணத்தை சாதுரியமாகக் கையாள வேண்டும்.

துலாம் ஆரோக்கியம்: பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC