Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Simmam Vaara Rasi Palan, Vaara/Weekly Simmam Rasi Palan Tamil – சிம்மம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
leo

சிம்மம் வார ராசி பலன் (ஏப்ரல் 14th 2024 - ஏப்ரல் 20th 2024)

2024-04-14 மனதில் உள்ள குழப்பங்கள் காரணமாக மேற்கொண்ட செயல்கள் தாமதாமாக முடியும்.உங்கள் அஜாக்கிரதை காரணமாக விலைமதிப்பு மிக்க பொருளை இழக்க நேரும்.

2024-04-15 இன்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்தாக்கிக் கொள்ளலாம்.

2024-04-16 இன்று ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அமைதியாக இருக்க ஒரே வழி பிரார்த்தனை ஆகும்.

2024-04-17 இன்று உங்கள் இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். இன்று செயல்களை யுக்தியுடன் மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.

2024-04-18 ஆன்மீக ஈடுபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பிரார்த்தனை மற்றும் தியானம் மகிழ்ச்சி அளிக்கும். மனதில் உற்சாகமாகவும் முகத்தில் புன்னகையுடனும் இருங்கள்.

2024-04-19 உங்கள் மனது ஆன்மீக ஈடுபாடு கொண்டிருக்கும். அதில் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்கும்.

2024-04-20 இன்று கடினமான சவால்கள் காணப்படும். நீங்கள் திறமையாக கையாள வேண்டும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC