Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Meenam Vaara Rasi Palan, Vaara/Weekly Meenam Rasi Palan Tamil – மீனம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
pisces

மீனம் வார ராசி பலன் (ஜூலை 21st 2024 - ஜூலை 27th 2024)

2024-07-21 இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.

2024-07-22 இன்று வளர்ச்சி காண்பதற்கு மிகவும் உகந்த நாள். இன்று வாழ்க்கையின் உண்மைகளை அறிந்து கொள்வதற்கான நேரம். இது மகிழ்ச்சி தரும் கற்றல் அனுபவமாக இருக்கும்.

2024-07-23 இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

2024-07-24 இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம்.

2024-07-25 இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி வேண்டியது அவசியம்.

2024-07-26 அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்தப் போக்கை தவிர்த்து அமைதியாக இருக்க முயலுங்கள்.

2024-07-27 சொத்துக்களை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொளளுங்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC