Naga Chaturthi & Garuda Panchami 2024 - Remove Snake Curses & Afflictions, Acclaim Status, Well-being & Prosperity Order Now
Meenam Vaara Rasi Palan, Vaara/Weekly Meenam Rasi Palan Tamil – மீனம் வார ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
pisces

மீனம் வார ராசி பலன் (ஜூலை 21st 2024 - ஜூலை 27th 2024)

2024-07-21 இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.

2024-07-22 இன்று வளர்ச்சி காண்பதற்கு மிகவும் உகந்த நாள். இன்று வாழ்க்கையின் உண்மைகளை அறிந்து கொள்வதற்கான நேரம். இது மகிழ்ச்சி தரும் கற்றல் அனுபவமாக இருக்கும்.

2024-07-23 இந்த நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். நீங்கள் உறுதியுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

2024-07-24 உங்கள் வழக்கமான பணிகளை கவனமாக முறையாக கையாள வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக நிகழ்சிகளில் ஈடுபதுவது நல்ல பலன் அளிக்கும்.

2024-07-25 இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி வேண்டியது அவசியம்.

2024-07-26 உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது.

2024-07-27 இன்றைய நாளின் முடிவில் நீங்கள் கவலையாக காணப்படுவீர்கள். ஆனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆசுவாசத்துடன் இருங்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC