2023-01-29 உங்களின் குறிக்கோள்களை அடைய மிகச் சிறந்த நாளாக இந்த நாள் அமையும். பயணங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. செழிப்பான எதிர்காலத்திற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
2023-01-30 இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பது இன்று நற்பலன்களைத் தரும்
2023-01-31 எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம்.
2023-02-01 இன்று வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம்.யதார்த்தமான அணுகுமுறை அவசியம்.முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
2023-02-02 நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை காரணமாக கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள்.
2023-02-03 இன்று மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் துடிப்ப்புடன் இயங்க தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும்.
2023-02-04 இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.