x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
leo

சிம்மம் நாளைய ராசி பலன் - வியாழன், 18 ஜூலை, 2019

ஜூலை 18, 16:03 வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

சிம்மம் பொதுப்பலன்கள்:இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பதட்ட உணர்வு காணப்படும்.பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இந்த உணர்வுகளை நீங்கள் சமாளிக்க வேண்டும்.நல்ல பலன் காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

சிம்மம் வேலை / தொழில்: நீங்கள் நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயலாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம் எதிர்கொள்ளும் தடைகளை ஜெயிக்க முடியும்.

சிம்மம் காதல் / திருமணம்:கருத்து வேறுபபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை: பண வரவிற்கு இன்று சாத்தியமில்லை. கூடுதல் செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம் ஆரோக்கியம்: ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. வயிற்று உப்பசம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC