Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Simmam Rasi Tomorrow, Tomorrow Simmam Rasi Palan Tamil – நாளைய சிம்மம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
leo

சிம்மம் நாளைய ராசி பலன் - வெள்ளி, 26 ஏப்ரல், 2024

ஏப்ரல் 26, 04:09 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

சிம்மம் பொதுப்பலன்கள்:இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். இன்று நல்ல பலன்களைக் காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பிரியமானவர்களுடன் மோதல்கள் ஏற்படாமல் இருக்க கவனமாக தொடர்பு கொள்ள வேண்டும்.

சிம்மம் வேலை / தொழில்: இன்று உங்கள் பணிகளில் வெற்றி கிடைப்பது அரிது. கடின உழைப்பின் மூலம் மட்டுமே இன்று நன்மை கிடைக்கும். உங்கள சமயோசித புத்தியை பயன்படுத்தி பணியாற்ற வேண்டும்.

சிம்மம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை கொள்வது நல்லது.உங்கள் சலிப்பு மனப்பான்மையை வெளிப்படுத்தாதீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பணத்தை கடன் வாங்குவீர்கள்.

சிம்மம் ஆரோக்கியம்: தேவையற்ற கவலைகள் காரணமாக தலைவலி ஏற்படலாம். பிரார்தனை மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC