Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Meenam Rasi Tomorrow, Tomorrow Meenam Rasi Palan Tamil – நாளைய மீனம் ராசி பலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
pisces

மீனம் நாளைய ராசி பலன் - சனி, 20 ஏப்ரல், 2024

ஏப்ரல் 21, 05:38 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மீனம் பொதுப்பலன்கள்:உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறை காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும். நல்ல உறவை பராமரித்து உங்கள் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தவரின்நல்லுறவைப் பெறுவீர்கள்.

மீனம் வேலை / தொழில்: பணியிடச் சூழல் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம் காதல் / திருமணம்:உங்கள் சகஜமான மற்றும் நட்பான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

மீனம் பணம் / நிதிநிலைமை: நிதி வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். கணிசமான தொகை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் காணப்படும்.

மீனம் ஆரோக்கியம்: இன்று நீங்கள் ஆற்றலுடன் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC