இந்த மாதம் பணியைப் பொறுத்தவரை இறக்க நிலை காணப்படும். இளம் வயது துலாம் ராசி அன்பர்கள் தங்களுக்கு காதல் துணை கிடைக்கப் பெறுவார்கள். மனதில் காதல் அரும்பு மலரும். திருமணமான தம்பதிகள் இடையே சுமுகமான உறவு இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்ப உறவுகள் சீராகவும் அமைதியாகவும் இருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும். பணப் புழக்கம் மந்தமாக இருக்கும். உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.