திருமணத்திற்காக காத்து இருக்கும் இளவயது அன்பர்களுக்கு திருமணம் கைகூடும் காலகட்டமாக இந்தமாதம் இருக்கலாம். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் மந்தத்தன்மை உருவாகும் தன்மை உள்ளதால் மாணவர்கள் கவனம் செலுத்தி படிக்கும் காலகட்டமாக இந்த மாதம் அமையும். நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற மாதமாக உள்ளது.