இந்த மாதம் உங்கள் உணர்ச்சியில் சமநிலை இருக்கும். உத்தியோக நிலை சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக இது சிறப்பான மாதமல்ல. தொழிலில் பணிச்சுமை குறைவாக இருக்கும். அதனால் சரிவு இருக்கும்.வளர்ச்சி குன்றி காணப்படும். எனவே தொழிலை ஒழுங்கமைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்கள் சேவையை அவர்களுக்கு திருப்தி தரும் வகையில் மேற்கொள்ள வேண்டும். செலவுகள் மற்றும் தொழில் சார்ந்த முடிவுகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிக பணிகள் காராணமாக பதட்டம் மற்றும் சோர்வு இருக்கலாம். சிறிய உடல் உபாதைகளை நீங்கள் சந்திக்கலாம். கல்லூரி மாணவர்கள் சிறப்பாக படிக்கலாம். ஆசிரியர்களுக்கு பணியிடச் சூழல் மற்றும் நிர்வாகம் ஆதரவாக இருக்கலாம்.