2024-04-28 இன்று ஆக்கப்பூர்வமான நாள்.இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் லாபகரமானதாக இருக்கும்.
2024-04-29 இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். தொண்டு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். சாதாரண செயல்களை ஆற்றுவதில் கூட தாமதங்கள் காணப்படும்.
2024-04-30 இன்று சிந்தனை மிகுந்த நாளாக இருக்கும். எனவே உங்கள் இலக்குகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது.
2024-05-01 இன்று சோம்பலுடனும்தேவையற்ற மனக் குழப்பங்களுடனும் காணப்படுவீர்கள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் நன்மை காணலாம்.
2024-05-02 இன்று விரும்பும் பலன் கிடைக்க சாத்தியமான நாள் அல்ல. பிறருடன் பேசும்போது கவமாகப் பேச வேண்டும். நண்பர்களை சந்திப்பதை தவிருங்கள். இறைவழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
2024-05-03 இன்று புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் பொதுக் கூடங்களில் கலந்து கொள்வீர்கள்.
2024-05-04 இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சியில் எளிதாக வெற்றி காணும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.