சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மீது கவனம் செலுத்துவீர்கள. மேலும் உங்கள் கவனம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த செல்வத்தின் மீது முக்கியமாக இருக்கும். வாக்குவாதத்தில் ஈடுபடும் போக்கு இருக்கலாம். எதிர்பாராத மூலங்கள் மூலம் திடீர் வருமானம் வரலாம். பணியிடத்தில் முதலாளியுடன் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தையின் நல்வாழ்வுக்காக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம் மற்றும் அந்த வகையில் நீங்கள் செலவு செய்ய நேரிடலாம்.