இந்த மாதம் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியில் உள்ளவர்களுக்கு உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பயணத்திற்காக நீங்கள் அதிக பணத்தை செலவு செய்ய நேரும். தனியார் துறையில் வேலையில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அலுவலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த மாதம் புதிய வீடு மாறுவதற்கு சிறந்த மாதமாகும்.