இந்த மாதம் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களின் நட்பு வட்டாரம் விரிவாக்கம் அடையும். புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு தன உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும் சூழ்நிலை உள்ளது. திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். தாய் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.