வேத ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. மேலும் அவற்றிற்கென்று விருட்சங்கள், நிறங்கள் உள்ளன. இந்தப் பதிவில் நட்ச்சத்திரங்களின் விருட்சம் (மரம்) மற்றும் அவற்றின் நிறங்கள் பற்றிக் காணலாம். வாருங்கள்.
அஸ்வினி – எட்டி மரம்
பரணி -நெல்லி மரம்
கார்த்திகை – அத்தி மரம்
ரோகினி -நாவல் மரம்
மிர்கஷீர்ஷம் -கருங்காலி மரம்
திருவாதிரை -செங்கரு மரம்
புனர்பூசம் – மூங்கில் மரம்
பூசம் -அரச மரம்
ஆயில்யம் – புன்னை மரம்
மகம் —ஆல மரம்
பூரம் – பலாச மரம்
உத்திரம் — அலரி
ஹஸ்தம் – வேல மரம்
சித்திரை -வில்வம் மரம்
சுவாதி -மருது மரம்
விசாகம் – விளா மரம்
அனுஷம் -மகிழம் மரம்
கேட்டை -பிராய் மரம்
மூலம் – மரா மரம்
பூராடம் -வஞ்சி மரம்
உத்திராடம் -பிலா மரம்
திருவோணம் – எருக்கு
அவிட்டம் – வன்னி மரம்
சதயம் – கடம்பு மரம்
பூரட்டாதி – தேமா மரம்
உத்திரட்டாதி – வேம்பு மரம்
ரேவதி – இலுப்பை மரம்
நட்சத்திர நிறங்கள். நட்சத்திரப்படி அவரவர்களுக்குரிய நிறத்தை பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.
1. அஸ்வினி – இளஞ்சிவப்பு
2. பரணி – இளஞ்சிவப்பு
3. கார்த்திகை – இளஞ்சிவப்பு
4. ரோகிணி – வெண்மை
5. மிருகசீரிஷம் – வெண்மை
6. திருவாதிரை – பச்சை
7. புனர்பூசம் – பச்சை, கிளிப்பச்சை
8. பூசம் – வெண்மை
9. ஆயில்யம் – வெண்மை
10. மகம் – இளஞ்சிவப்பு
11. பூரம் – இளஞ்சிவப்பு
12. உத்திரம் – வெளிர்பச்சை
13. அஸ்தம் – பச்சை நிறம்
14. சித்திரை – பச்சை நிறம்
15. சுவாதி – வெண்மை
16. விசாகம் – வெளிர்மஞ்சள்
17. அனுஷம் – இளஞ்சிவப்பு
18. கேட்டை – நீலம்
19. மூலம் – மஞ்சள் நிறம்
20. பூராடம் – மஞ்சள் நிறம்
21. உத்திராடம் – வெளிர் மஞ்சள்
22. திருவோணம் – கருநீலம்
23. அவிட்டம் – கருநீலம்
24. சதயம் – மஞ்சள்
25. பூரட்டாதி – கருநீலம்
26. உத்திரட்டாதி – மஞ்சள்
27. ரேவதி – வெளிர் மஞ்சள்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025