Daily Horoscope by Moon Sign

Gemini Daily Horoscope - Monday, 9th April, 2018

Gemini General Horoscope

Gemini General Horoscope:
ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உயர்நிலை அடைவீர்கள் மற்றும் ஆறுதல் பெறுவீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Gemini Career and Business Horoscope

Gemini Career and Business Horoscope:
பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். தவறுகள் செய்து பின் அவற்றை சரி செய்வதை விட முதலிலேயே தவறுகள் நேரா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறந்தது.

Gemini Love and Relationships Horoscope

Gemini Love and Relationships Horoscope:
உங்கள் துணையிடம் உணர்வுப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். இத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது.

Gemini Money and Finances Horoscope

Gemini Money and Finances Horoscope:
நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. பண விஷயங்களை கையாளும்போது கவனமாக பாதுகாப்புடன் கையாளவும்.

Gemini Health Horoscope

Gemini Health Horoscope:
தோல் சம்பந்தமான பிரச்சினையால் பாதிப்பு ஏற்படும். எண்ணெய் மற்றும் கார வகை உணவுகளை தவிர்த்தல் நல்லது.

Birthstar Astrology Report
Birthstar Astrology Report

Find out what star the Moon was in when you were born. This is View Details

Daily Panchangam Report
Daily Panchangam Report

The 5 Elements of Time. The ancients measured View Details

birth-star-report
Moon Sign Report

The Moon controls your mind and emotions View Details

Birth Chart Astrology Report
Birth Chart Astrology Report

Learn where your planets are located in a View Details


Live Astrology Consultation

Source Url: https://www.astroved.com/horoscopes/daily-horoscope/gemini

Back