Tamil Calendar
இந்த வேத தமிழ் காலண்டர் சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சந்திரனின் சுழற்சி பிரபஞ்சத்திலும் அதன் உயிரினங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது காலம் காலமாக இருந்து வரும் உறுதியான நம்பிக்கை ஆகும்.
இந்த காலண்டரில் தமிழ் மாதங்களில் வரும் முக்கிய நாட்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். அதோடு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களின் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய நேரங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள இந்த காலண்டர் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
தெய்வங்களையும் முன்னோர்களையும் வழிபடுவதற்கும் அவர்களை திருப்திபடுத்துவதற்கும் உகந்த ஆற்றல வாய்ந்த இந்த நாட்களின் சிறப்பு பற்றியும், நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம் மற்றும் அவற்றின் பலன்களைப் பற்றியும் கூறியுள்ளோம்.
விசேஷ நாட்கள் மற்றும் நேரங்கள் எப்பொழுது என்பதை அறியவும் அதன் மூலம் உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கவும் மகத்தான நன்மைகளைப் பெறவும் எங்களின் பிரத்யேக நாட்காட்டியை படித்துப் பலனடையுங்கள்.

அமாவாசை
அமாவாசை, முன்னோர்களின் வழிபாட்டிற்கு உரிய நாள். அன்று நாம் தவறாமல் முன்னோர்களை வழிபட வேண்டும்.
Amavasai Dates
பௌர்ணமி
பௌர்ணமி கடவுள் வழிபாட்டிற்கு ஏற்ற நாள். தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு.
Pournami Dates
கெளரி நல்ல நேரம்
அபிஜித் 28-வது நட்சத்திரம். இந்த நட்சத்திர வேளையில் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றி பெறும்.
Gowri Nalla Neram Dates
பிரதோஷம்
பிரதோஷம் என்பது பாவங்களைத் தொலைக்கும் வழிபாடு ஆகும். மேலும் பிரதோஷ வழிபாடு நற்பலனகளை அள்ளித் தரும்.
Pradosham Dates
வளர்பிறை அஷ்டமி
அமாவாசை அடுத்து வரும் எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமி எனப்படும். இதனை சுக்லபட்ச அஷ்டமி என்று கூறுவார்கள்.
Valarpirai Ashtami Dates
தேய்பிறை அஷ்டமி
பௌர்ணமி அடுத்து வரும் எட்டாம் நாள் தேய்பிறை அஷ்டமி எனப்படும். இதனை கிருஷ்ணபட்ச அஷ்டமி என்று கூறுவார்கள்.
Theipirai Ashtami Dates
விசேஷ நாட்கள் 2025 நாட்காட்டி
இந்த வருடத்திற்கான முக்கியமான விரத வழிபாட்டு உபவாச நாட்களை இங்கு நீங்கள் தேதி வாரியாகக் காணலாம்.
Festival 2025 Dates
சுப முகூர்த்த நாட்கள் 2025
நமது அன்றாட வாழ்வில் நாம் சலிப்படையாமல் செயல்பட, நாம் கொண்டாடும் சில சுப நிகழ்வுகள் மற்றும் அதன் நினைவுகள் காரணமாக இருக்கின்றன.
Shubh Muhurat Dates
வாஸ்து செய்யும் நாட்கள் 2025
ஒரு நிலம் அல்லது வீடு வாங்கும் போது மிகவும் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம் ஆகும்
Dates
கிரக ஓரைகளின் காலம்
மனித வாழ்வில் கிரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
Graha Horai Kaalam Dates
கௌரி பஞ்சாங்கம்
நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள் என்ற பழமொழி உள்ளது. அந்த அளவிற்கு ஒரு நாள் நமது வாழ்வில் பல்வேறு மாற்றத்தைக் கொண்டு வரும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
கௌரி பஞ்சாங்கம் Dates
மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம் என்பது வீடு மற்றும் வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் எவ்வளவு நீள அகலம் இருக்க வேண்டும் என்பதைக் கூறுவது ஆகும்.
மனையடி சாஸ்திரம் Dates
சந்திராஷ்டமம்
சந்திராஷ்டமம் விளக்கம் மற்றும் முக்கியத்துவம் சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் ஜென்ம ராசியிலிருந்து அல்லது சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து 8வது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு ஆகும்.
Chandrashtama Dates