விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம் நரசிம்ம அவதாரம். நாளை என்பதே நரசிம்மருக்கு இல்லை என்று கூறுவார்கள். நாம் பக்தியோடு அழைத்தவுடன் வந்து அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்க கீழுள்ள இம்மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம்.

லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாளான புதன்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளன்று இம்மந்திரத்தை கூறி அவரை வணங்கி வந்தால் , நம்மை நெருங்கும் ஆபத்துகள் நீங்கும். அவரது அருளால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹார்ப்பணமஸ்து
October 27, 2025
September 19, 2025
September 17, 2025