27 நட்சத்திர அதிபதி தெய்வங்கள் | 27 Nakshatras Gods in Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

27 நட்சத்திர தெய்வங்கள்

Posted DateFebruary 2, 2024

ஜோதிடத்தில் நட்சத்திர மண்டலம் பிரதானமாக கருதப்படுகின்றது. இந்த மண்டலம் 27 நட்சத்திரங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதைகள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் நமது நட்சதிரத்திற்கு உரிய தேவதைகளை வணங்குவதன் மூலம் வாழ்வில் நன்மை பெறலாம்.

27 Nakshatras And Their Gods

நட்சத்திரங்களும் அதிதேவதைகளும்

1. அஸ்வினி – சரஸ்வதி.
2. பரணி – துர்கை.
3. கார்த்திகை – அக்னி.
4. ரோகிணி – பிரம்மா.
5. மிருகசீரிடம் – சந்திரன்.
6. திருவாதிரை – ருத்திரன்
7. புனர்பூசம் – அதிதி.
8. பூசம் – பிரகஸ்பதி
9. ஆயில்யம் – ஆதிசேஷன்
10. மகம் – ராஜராஜேஸ்வரி.
11. பூரம் – பார்வதி.
12. உத்திரம் – சூரியன்.
13. அஸ்தம் – ஐயப்பன்.
14. சித்திரை – விஷ்வகர்மா.
15. சுவாதி – வாயு.
16. விசாகம் – முருகன்.
17. அனுஷம் – லட்சுமி.
18. கேட்டை- இந்திரன்.
19. மூலம் – நைருதி
20. பூராடம் – வருணி
21. உத்திராடம் – சிவன்.
22. திருவோணம் – மகாவிஷ்ணு.
23. அவிட்டம் – வசுக்கள்.
24. சதயம் – லிங்கோத்பவர்.
25. பூரட்டாதி – குபேரன்.
26. உத்திரட்டாதி – காமதேனு.
27.ரேவதி – அரங்கநாத பெருமாள்