27 நட்சத்திர மரங்கள் மற்றும் அதிர்ஷ்ட நிறம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

27 நட்சத்திர மரங்கள் மற்றும் அதிர்ஷ்ட நிறம்

Posted DateJanuary 29, 2025

வேத ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. மேலும் அவற்றிற்கென்று விருட்சங்கள், நிறங்கள் உள்ளன. இந்தப் பதிவில் நட்ச்சத்திரங்களின் விருட்சம் (மரம்) மற்றும் அவற்றின் நிறங்கள் பற்றிக் காணலாம். வாருங்கள்.

27 Stars

நட்சத்திர விருட்சங்கள்

  1. அஸ்வினி – எட்டி மரம்

  2. பரணி -நெல்லி மரம்

  3. கார்த்திகை – அத்தி மரம்

  4. ரோகினி -நாவல் மரம்

  5. மிர்கஷீர்ஷம் -கருங்காலி மரம்

  6. திருவாதிரை -செங்கரு மரம்

  7. புனர்பூசம் – மூங்கில் மரம்

  8. பூசம் -அரச மரம்

  9. ஆயில்யம் – புன்னை மரம்

  10. மகம் —ஆல மரம்

  11. பூரம் – பலாச மரம்

  12. உத்திரம் — அலரி

  13. ஹஸ்தம் – வேல மரம்

  14. சித்திரை -வில்வம் மரம்

  15. சுவாதி -மருது மரம்

  16. விசாகம் – விளா மரம்

  17. அனுஷம் -மகிழம் மரம்

  18. கேட்டை -பிராய் மரம்

  19. மூலம் – மரா மரம்

  20. பூராடம் -வஞ்சி மரம்

  21. உத்திராடம் -பிலா மரம்

  22. திருவோணம் – எருக்கு

  23. அவிட்டம் – வன்னி மரம்

  24. சதயம் – கடம்பு மரம்

  25. பூரட்டாதி – தேமா மரம்

  26. உத்திரட்டாதி – வேம்பு மரம்

  27. ரேவதி – இலுப்பை மரம்

நட்சத்திர நிறங்கள். நட்சத்திரப்படி அவரவர்களுக்குரிய நிறத்தை பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.

1.       அஸ்வினி – இளஞ்சிவப்பு

2.       பரணி – இளஞ்சிவப்பு

3.       கார்த்திகை – இளஞ்சிவப்பு

4.       ரோகிணி – வெண்மை

5.       மிருகசீரிஷம் – வெண்மை

6.       திருவாதிரை – பச்சை

7.       புனர்பூசம் – பச்சை, கிளிப்பச்சை

8.       பூசம் – வெண்மை

9.       ஆயில்யம் – வெண்மை

10.   மகம் – இளஞ்சிவப்பு

11.   பூரம் – இளஞ்சிவப்பு

12.   உத்திரம் – வெளிர்பச்சை

13.   அஸ்தம் – பச்சை நிறம்

14.   சித்திரை – பச்சை நிறம்

15.   சுவாதி – வெண்மை

16.   விசாகம் – வெளிர்மஞ்சள்

17.   அனுஷம் – இளஞ்சிவப்பு

18.   கேட்டை – நீலம்

19.   மூலம் – மஞ்சள் நிறம்

20.   பூராடம் – மஞ்சள் நிறம்

21.   உத்திராடம் – வெளிர் மஞ்சள்

22.   திருவோணம் – கருநீலம்

23.   அவிட்டம் – கருநீலம்

24.   சதயம் – மஞ்சள்

25.   பூரட்டாதி – கருநீலம்

26.   உத்திரட்டாதி – மஞ்சள்

27.   ரேவதி – வெளிர் மஞ்சள்