Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
சிவபெருமான் பிறந்த நாள் : அனைத்து வளங்களும் இன்பமும் பெறுவதற்கான நாள் - ஜனவரி 10, 2020 (இந்திய நேரம்) - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிவன் பிறந்த நாள் : அனைத்து வளங்களும் இன்பமும் பெறுவதற்கான நாள்

விருப்பங்களை நிறைவேற்றும் & பாவங்களை போக்கும் புனித ருத்ர பாராயணம் மற்றும் ருத்ர ஹோமம்

பாவங்களை நீக்கும் மற்றும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வேத வழிகாட்டி

நேரலை ஜனவரி 10, 2020 (இந்திய நேரம் )

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

சிவன் பிறந்த நாள் : அனைத்து வளங்கள் மற்றும் இன்பத்திற்கான நாள்

மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி மாத திருவாதிரை பௌர்ணமி நாளாகிய ஜனவரி 10, நடராஜனாய் சிவபெருமான், களிநடம் புரியும் நாள், ஆருத்ரா தரிசன நாள் ஆகும். இந்த நாளே சிவனின் பிறந்த நாள் என்றும் கருதப்படுகின்றது. சிவபெருமான் பிறந்த நாளாகிய, ஆருத்ரா தரிசனம் அன்று அவரை வழிபட்டு வணங்கி அவரது கருணாயால் உங்கள் வாழ்வின் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, பாவங்களை தொலைத்து வாழ்வில் இன்பத்தையும், சகல வளங்களையும் பெற்றிடுங்கள்.

விருப்பங்களை நிறைவேற்றும் & பாவங்களை போக்கும் புனித ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர ஹோமம்

பாவங்களை நீக்கி விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ள சிவனை வணங்க சக்தி வாய்ந்த, சிறந்த வழிபாடு ருத்ர ஹோமம் ஆகும். “ஸ்ரீருத்ரம்” என்பது உக்ர வடிவ ருத்ரனை சாந்த ஸ்வரூபனாய் ஆக்கி, அவரது கருணை மழையை நம் மீது பொழிய வைக்கச் செய்யும் புனித மந்திரங்கள் ஆகும். “ஸ்ரீருத்ரம்” வலிமை மிகுந்த பல அட்சரங்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் வடிவில் இருக்கும் மந்திரம் ஆகும்.

சிவபெருமானின் பிறந்த நாளான்றைய பிரம்மாண்ட விழாவின் நன்மைகள்

8-Priest Rudra Homa with Rudra Ghana Chanting

8 புரோகிதர்கள் நடத்தும் ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர ஹோமம்

புனித நூல்களின்படி, வேத புரோகிதர்கள் பாடல் வடிவில் ருத்ர ஜெபம் செய்து, ருத்ர ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகள் கிட்டும்.

  • தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம்
  • எண்ணம் மற்றும் செயல்களில் தெளிவு
  • சவாலான உறவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு
  • இல்லம் மற்றும் பணியிடத்தில் ஒற்றுமை மற்றும் இணக்கமான நல்லுறவு
  • உங்கள் வாழ்வில் இருந்து எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.
  • கடன்களில் இருந்து விடுபட்டு வெற்றி காண இயலும்

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நடராஜருக்கு 11 புனித திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் ஆரத்தி

பாரம்பரிய மரபுப்படி, 11 புனித திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் ஆரத்தி எடுப்பதன் மூலம் கீழ்கண்ட ஆசிகள் கிட்டும்.

11 Dravya Abishekam

  • திரவியப்பொடி – நோய்களை குணமாக்கும்
  • பால் – நீண்ட ஆயுள்
  • தேன் – இனிய குரல் வளம்
  • பஞ்சாமிர்தம் – செல்வம்
  • எலுமிச்சை பானம் – மரண பயம் நீக்கும்
  • கரும்பு பானம் – சிறந்த ஆரோக்கியம்
  • இளநீர் – சுக போகங்கள்
  • தயிர் – சந்ததி
  • விபூதி – சிறந்த வேலை வாய்ப்புகள்
  • சந்தனப்பொடி – லக்ஷ்மி தேவியின் அருள்
  • கலசாபிஷேகம் – சிவபெருமானின் அருளை பெருக்கும்
Archana (Pooja)

5 நடராஜர் ஆலயங்களில் அர்ச்சனை பூஜை

ஆலய வரலாற்றுப்படி 5 நடராஜர் ஆலயங்களில் அர்ச்சனை பூஜை செய்வதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகள் கிட்டும்

  • சிதம்பரம் ஆலயம் (பொன்னம்பலம் (கனக சபை) – ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு, குழந்தைப் பேறு, வளங்கள் மற்றும் மன அமைதி
  • மதுரை ஆலயம் (வெள்ளியம்பலம்) (ரஜத் சபை) – பூர்வ ஜென்ம தீவினை மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் தொலையும், தீர்க்காயுள், முன்னேற்றம், தொழில் மூலம் லாபம்
  • திருவாலங்காடு ஆலயம் (ரத்ன சபை) – மகிழ்ச்சி மற்றும் கலைகளில் தேர்ச்சி
  • திருநெல்வேலி ஆலயம் (தாமிர சபை) – தம்பதியரிடையே நல்லிணக்க உறவு, பிறப்பு ஜாதகத்தில் புதன் தோஷம் இருந்தால் நிவர்த்தி மற்றும் அதிகார பதவி
  • குற்றாலம் (சித்திர சபை) – நோய்கள் தீரும். நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும், கட்டிடம் கட்டுதல் சம்பந்தமான தடைகள் நீங்கும். நலமான வாழ்வு கிட்டும்
Thrimadhuram Offering

கேரளா ஆலயத்தில் சிவபெருமானுக்கு திருமதுரம் சமர்ப்பித்தல்

ஆலய மரபுப்படி திருமதுரம் சமர்ப்பிப்பதன்(வாழைப்பழம், தேன் மற்றும் நெய்) மூலம் பல விதமான நோய்களுக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான ஆரோக்கியம் கிட்டும்.

ஆருத்ரா தரிசனம் (சிவன் பிறந்த நாள்) பேக்கேஜ்






ஆருத்ரா தரிசனம் 2020 பேக்கேஜ்

Basic Arudra Darshan (Shiva’s Birthday) Package

  • 8 புரோகிதர்கள் மூலம் ருத்ர ஜெபம் மற்றும் ருத்ர ஹோமம் (பாடல் வடிவில் ருத்ர பாராயணம்)
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நடராஜருக்கு, 11 திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் ஆரத்
  • 5 நடராஜர் ஆலயங்களில் அர்ச்சனை பூஜை
  • கேரளா ஆலயத்தில் சிவ பெருமானுக்கு திருமதுரம் சமர்ப்பித்தல்
  • சக்தியூட்டப்பட்ட 5 முக ருத்ராட்சம்

மாதங்களில் சிறந்த மாதமான மார்கழி மாத திருவாதிரை பௌர்ணமி நாளில், சிவபெருமான் நடராஜனாய் களிநடம் புரியும் நாள் ஆகும். இந்த இனிய நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த உலகில் இயற்கையின் அனைத்து அசைவுகளும் அமைவுகளும் நடராஜரின் நடனத்தில் இருந்தே உருவாகின்றது. சிவனின் அருளைப் பெற்று புதிய சிறந்த வாழ்வை அமைத்துக் கொள்ள எங்களால் நடத்தப்படும் பிரிமியர் சிவன் பிறந்த நாள் விழாவின் வழிபாட்டில் பங்கு கொள்ளுங்கள்.

பூஜைப் பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து ருத்ராட்சம் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட சேவைகள்



US $ 154.00

தனிப்பட்ட ருத்ர ஹோமம்

Individual Rudra Homa

சிவபெருமானுக்கு பல திருநாமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ருத்ரன் என்கிற திருநாமம் ஆகும். நடராஜர் பிறந்த நாள் அன்று, ருத்ரனுக்கு நடத்தப்படும், ருத்ர ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். இது உங்களின் உடல், மனம் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு அருமருந்தாக அமையும். இது நவகிரகங்களின் எதிர்மறை தாக்கங்களை போக்கி, நேர்மறை ஆற்றலைப் பெருக்கி, லௌகீக இன்பம், மற்றும் ஆன்மீக சக்தியை வழங்கக் கூடியது.

பூஜைப் பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட, ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

US $ 154.00
FREE SHIPPING