சுப முகூர்த்த நாட்கள் 2025
நமது அன்றாட வாழ்வில் நாம் சலிப்படையாமல் செயல்பட, நாம் கொண்டாடும் சில சுப நிகழ்வுகள் மற்றும் அதன் நினைவுகள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு சுபநிகழ்ச்சிக்கும் அதற்குரிய விதிமுறையின் படி நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு கிரகப் பிரவேசத்திற்கு நாள் பார்க்கும்போது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பதிவில் சுப முகூர்த்த நாட்கள், வாஸ்து நாட்கள், நல்ல ஹோரை, கெளரி நேரம் மனையடி சாஸ்திரம் போன்ற உங்களுக்கு பயன்படும் தகவல்களை அளித்துள்ளோம். அவற்றைப் பற்றி விவரமாக அறிந்து தகவல்களை பயன்படுத்திக் கொண்டு பயனடையுங்கள்.
* வளர்பிறை முகூர்த்தங்கள்
| மாதங்கள் | தேதிகள் |
|---|---|
| ஜனவரி | 19, 20, 31* |
| பிப்ரவரி | 2*, 3*, 10*, 16, 17, 23, 26 |
| மார்ச் | 2*, 3*, 9*, 10*, 12*, 16 17 |
| ஏப்ரல் | 4*, 7*, 9*, 11*, 16, 18, 23, 25, 30* |
| மே | 4*, 9*, 11*, 14, 16, 18, 19, 23, 28* |
| ஜூன் | 5*, 6*, 8*, 16, 27* |
| ஜூலை | 2*, 7*, 13, 14, 16 |
| ஆகஸ்ட் | 20, 21, 27*, 28*, 29* |
| செப்டம்பர் | 4*, 14 |
| அக்டோபர் | 19, 20, 24*, 27*, 31* |
| நவம்பர் | 3*, 10, 16, 23*, 27*, 30 |
| டிசம்பர் | 1*, 8, 10, 14, 15 |

