Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
இன்றைய கிரக ஓரைகள் பற்றிய நேர அட்டவணை | Graha Horai in tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கிரக ஓரைகளின் காலம்

மனித வாழ்வில் கிரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது கிரகங்களுள் இரண்டு கிரகங்கள் – ராகு மற்றும் கேது, நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் இவற்றைத் தவிர்த்து மற்ற ஏழு கிரகங்கள் வாரத்தின் ஏழு நாட்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஓரைகள் உண்டு. ஒரை என்பது ஒருமணி நேரம். இந்த சொல்லில் இருந்துதான் அதாவது ஓரை என்பதில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லுவார்கள். பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஓரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஓரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். ஓரை பார்ப்பவன் சோரம் போக மாட்டான் என்று கூறுவார்கள். நல்ல ஓரை பார்த்து செய்யும் செயல்கள் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பது ஐதீகம்.

* சுப ஓரைகள்
கிழமை காலம் 6-7 7-8 8-9 9-10 10-11 11-12 12-1 1-2 2-3 3-4 4-5 5-6
ஞாயிறு பகல் இரவு சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத*
திங்கள் பகல் இரவு சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு*
செவ்வாய் பகல் இரவு அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்*
புதன் பகல் இரவு புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி
வியாழன் பகல் இரவு குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி
வெள்ளி பகல் இரவு சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்*
சனி பகல் இரவு சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங் புத* சூரி சந்* சுக்* சனி புத* குரு* சந்* அங் சனி சூரி குரு* சுக்* அங்